கூந்தல் வளர்ச்சியைப் பராமரிப்பது எப்படி?

Loading… நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான்.கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது.நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான். ஆனால், அதற்குக் சீரான கேசப் பராமரிப்பும், ஊட்டச்சத்து உணவுகளும் மிக அவசியம். கூந்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய அடிப்படை பராமரிப்பு வழிகளை இங்கு பார்க்கலாம். தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றால், அதற்கு அதைச் சரியான நேரத்தில் ட்ரிம் செய்வதும் அவசியம். கூந்தல் வளர்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதனால் சீரிய இடைவெளியில், … Continue reading கூந்தல் வளர்ச்சியைப் பராமரிப்பது எப்படி?